Tuesday, 20 April 2010

something - 2

நிலவுக்கு சென்று வரலாம் என
சைக்கிள் எடுத்து கிளம்பியவன்,
பஞ்சர் ஆனதால் திரும்ப வேண்டியதாயிற்று.

நீங்கள் செல்லும் போது டபுள்ஸ் அடித்து
கூட்டி போகிறீர்களா.

5 comments:

VELU.G said...

நம்மளது டிரிபில்ஸ்ங்கோ

யாசவி said...

என்னாது இது?!!

Ashok D said...

//நிலவுக்கு சென்று வரலாம் //

சரிபா...

யாத்ரா said...

ithellam nambanaa ipdi thaan

namma nadaraja service la ye poitu varalam nanbaa

:)))))

Karthikeyan G said...

VELU.G, Thanks for ur visit..
//நம்மளது டிரிபில்ஸ்ங்கோ//

சைக்கிள்ல மட்டும்தானே.. ;-)
~

யாசவி, Thanks for ur visit..

//என்னாது இது?!!//

இந்த வகையான பாடல் 'ரூலேட்' (Русская рулетка) என அழைக்க படும். இது ரஷ்யாவின் புகழ் பெற்ற கவிதை வடிவம் ஆகும். 'கோர்ப்பசேவ்' காலத்தில் இது புகழ்பெற்று விளங்கியது. 'பி யு சின்னப்பாவின்' படங்களில் இந்தவகையான பாடல்கள் அதிகம் இடம்பெறும். 'கூ. வேங்கிபூதம்' இத்தகைய பாடல்களை அதிகம் இயற்றியுள்ளார்.
~

D.R.Ashok. thanks!
~

யாத்ரா, thanks!

//namma nadaraja service la ye poitu varalam nanbaa//

உங்களுக்கு உப்புமூட்டை தூக்கிக் கொண்டு போகத் தெரியுமா. :-)
~