Saturday, 17 April 2010

something..

எப்படி வண்டிய ஓட்டுவே?

"வேகமா" - நல்லது.

"மெதுவா" - ரெம்ப நல்லது.

"எப்படி வேனா ஓட்டுவேன்.. என் இஷ்டம்.. உனக்கென்ன.." - ரெம்ப ரெம்ப நல்லது

7 comments:

Karthikeyan G said...

test..

நந்தாகுமாரன் said...

அப்ப எது கெட்டது :)

யாத்ரா said...

என்ன கார்த்தி பழசெல்லாம் எங்கே, காலியா இருக்கு. hello world :)

இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன

வாழ்க்கையே அலை போலே
நாமெல்லாம் அது மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே

:))))))

Karthikeyan G said...

நந்தா, நன்றி!!

கெட்டதா.. அப்டீனா என்ன? :-)


யாத்ரா, நன்றி!!

பழசை காக்கா தூக்கீட்டு போயிருக்கும்னு எல்லாம் தெரிஞ்ச என் நண்பன் ஒருத்தன் சொன்னான்.. உறுதியா இன்னும் தெரியல.. விசாரணை நடந்துக்கிட்டு இருக்கு.. ;-)

//இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன
//

எதுவுமில்லை.. சும்மா தான்.

காட்டுராணி கோட்டையிலே கதவுகள் இல்லை..
காவல் காக்க கடவுளை இன்றி ஒருவரும் இல்லை.

Ashok D said...

90 போட்டு ஓட்டுனா நல்லது.
குவாட்டர் போட்டு ஓட்டுனா ரொம்ப நல்லது.

போலிஸ் கிட்ட மாட்டிக்கின்னா பர்ஸ்சுக்கு கெட்டது.

கண்ணாபின்னான்னு சரக்குபோட்டு ஓட்டுனா ’பயணம்’ கெட்டது உயிரும் கெட்டது.

அண்ணா word verficationa எடுத்துருங்கண்ணா

மரா said...

enna villathanam..

Karthikeyan G said...

D.R.Ashok thanks..

சார்.. 50-50 partnership-ல ஒரு டிரைவிங் ஸ்கூல் ஆரம்பிச்சுரலாமா.. ;-)

மயில்ராவணன் Thanks..

:-)))))